Qualitative Behavior of the Youth

This is a sample module published to the sidebar_top position, using the -sidebar module class suffix. There is also a sidebar_bottom position below the menu.
Login
Register

Adapt To Multiple Environment

The role of the Social Educational Network team is to build a high-performing, agile organisation with the capability to respond rapidly to constant changes with speed, grace and determination. We do this by building a purpose-driven culture based on strong organisational values
Gallery

கற்பித்தோர்களை கௌரவிக்கும் மாபெரும் ஆசிரியர் தின கொரவிப்பு விழா இன்று மாலை 4.00 மணிக்கு கிண்ணியா மத்திய கல்லூரி மைதானத்தில் கிண்ணியா வலய

அனைத்து  ஆசிரியர்களையும் கௌரவில்கும் வகையில் வெகு விமரிசையாக நடைபெற்றது (மஷா அல்லாஹ்) ஏற்பாட்டில் கிண்ணியா வலயக்கல்வி அலுவலத்தின் துணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் எமது SEN மற்றும் இன்னும் சில அமைப்புகள் இணைந்து இவ் விழாவை நடாத்தி முடித்ததில் மகிழ்ச்சியடைகிறோம்.. 

அத்தோடு இவ்விழாவை சிறப்பாக நடாத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் எமது அமைப்பு நன்றிகள்...

குறிப்பாக...

காலித் (ஆசிரியர்)

ஆஷிக் (ஆசிரியர்)

சப்ரி (ஆசிரியர்)

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகம்

அனுசரணையாளர்கள் (Sponsors)

கிண்ணியா மத்திய கல்லூரி அதிபர்

Kinniya.net

kinniyan.com

MLM.Ameen foundation

COD (Call for open dialog) (org)

Ahfa (org)

Kinniya police

ஜம்யத்துல் உலமா

#எமது_SEN_உறுப்பினர்கள்...

மற்றும்

இந்த நிகழ்வை சிறப்பித்த ஆசிரியர்கள் அதிபர்கள், பிரதம  ,சிறப்பு விருந்தினர்கள்,

அனைவருக்கும் எமது SEN அமைப்பானது

 

நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது..