Qualitative Behavior of the Youth

This is a sample module published to the sidebar_top position, using the -sidebar module class suffix. There is also a sidebar_bottom position below the menu.
Login
Register

Adapt To Multiple Environment

The role of the Social Educational Network team is to build a high-performing, agile organisation with the capability to respond rapidly to constant changes with speed, grace and determination. We do this by building a purpose-driven culture based on strong organisational values
Social

கிண்ணியா காக்கமுனை 6ம் வட்டாரம் அருவுத் தோட்டப் பகுதியில் வசிக்கும் 54 வயது நிரம்பிய சாகுல் ஹமீது நஜீம் என்பவர் குடும்பக் கஷ்டம் காரணமாக தன

குடுத்தனத் துணையான அப்துல்லாஹ் பொண்ணும்மா என்பவரை வெளிநாடு அனுப்பி இரண்டு வருடத்துக்கு மேலாகியும் இன்னும் எதுவித தகவலுமின்றி தவித்துக் கிடக்கிறார்...

அத்தோடு அவருக்கு 03 ஆண் பிள்ளை ஒரு பெண் பிள்ளை உட்பட 04 பிள்ளைகள் உள்ளனர் அக்குழந்தைகள் தாய்ப்பாசமின்றி உயிர்வாழ்வது சாத்தியம் என்றாலும், அன்றாடப் பசிக்கு அறைவாயிற்று உணவும் சில நாட்களில் பட்டியாய் வாழ்வதும் என்பது இன்றியமையாத ஓன்று. மேலும் இவர்கள் மலசலகூட வசதி, உடுத்தும் உடை வசதி, பல் துலக்கும் பிரஷ் கூட வாங்க வசதியில்லாமல் வாழ்கின்றார்கள் என்பது எமது SEN (Social Educational Network) அமைப்பு அங்கு சென்ற போது நாம் கண்ட உண்மைகள்.

அது மட்டுமன்றி கல்வியறிவில் உயர்ந்து விளங்கும் எமது நாட்டில் வறுமையின் காரணமாக பாடசாலைக்கு செல்ல முடியாமல் பரிதவிக்கும் இவ்வாறான குழந்தைகளும் இருக்கின்றன என்பது நாம் அனைவரும் உணரப்பட வேண்டிய உண்மை...

நஜீம் என்பவரின் உடல் நலம் உரிதியற்றுக் கிடந்தாலும் தன்னம்பிக்கையோடு தன்னால் இயன்ற வேலைகளை செய்து தன குழந்தைகளை பராமரித்து வருகிறார். மேலும் நாம் கடந்த 06 மாத காலமாக எமது SEN அமைப்பினால் எங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றோம்.

இருப்பினும் இறுதிவரை அவருக்கு உதவி செய்துகொண்டே இருப்பதென்பது இன்றியமையாத ஓன்று. ஆகையினால் இவரது வாழ்வாதரத்துக்காக ஒரு நிரந்தர தொழில் வாய்ப்பை பெற்றுத்தர எமது அமைப்பு முயற்சி செய்து வருகின்றது...

ஒரு அற்பமான கொடிகூட படர வேண்டுமாயின் கொழுகொம்பு ஓன்று அவசியம். அது போல இவருக்கு உண்டுகோலக இருந்து உதவி செய்ய முன்வரும் நல்லுளங்கள் உங்களிடமோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களிடமோ இவருக்குப் பொருத்தமான வேலைவாய்ப்புகள் இருப்பின் எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்...

அதுமட்டுமன்றி இவரின் குழந்தைகளின் கல்விச் செலவை போருபேட்க விரும்புவோரும் எம்மோடு இணையலாம்...

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 0752102961 / 0770529991

Mail : sencommunity@gmail.com
Web : www.sencommunity.com

 

Connect With Us Today

Keep in touch with us via Social media