Qualitative Behavior of the Youth

This is a sample module published to the sidebar_top position, using the -sidebar module class suffix. There is also a sidebar_bottom position below the menu.
Login
Register

Adapt To Multiple Environment

The role of the Social Educational Network team is to build a high-performing, agile organisation with the capability to respond rapidly to constant changes with speed, grace and determination. We do this by building a purpose-driven culture based on strong organisational values
Education

எமது SEN (social Educational Network) அமைப்பின் சமூகப்பணிப் பயணத்தின் அடுத்தகட்ட நிகழ்வாக உயர் தரத்தில் கலை மற்றும் விஞ்ஞானப் பிரிவில் இவ்வருடம் (2015) பரீட்சைக்கு தோற்றவுள்ள 500 ஏழை மாணவர்களுக்கு

இலவச கருத்தரங்கு நடாத்தவுள்ளோம். இக் கருத்தரங்கை சிறப்பாக நடாத்தி முடிக்க ஆல் பலமும், அறிவு பலமும் எம்மிடம் தேவையானளவு இருந்தும் அதற்கான நிதியை எங்கிருந்து பெறுவது என்பது எம்மிடையே வினாக்குறியாகவே உள்ளது. எமது சமூகத்தை பொருத்த மட்டில் சமூக சேவை என்று வரும்போது அனேகமானோர் பார்வையாளராகவே இருந்து விடுகின்றனர். எனவேதான் எம்மோடு கை கோர்த்து பங்காளராக அழைக்கின்றோம். எம் சமூகத்தில் சாதிக்கப் பிறந்திருக்கும் இளம் சந்ததிக்கு எம்மால் இயன்ற உதவிகளை செய்வது எம் ஒவ்வொருவர் மீதும் சாட்டப்பட்டுள்ள கடமையாகும். அத்தோடு எமது சமூகத்துக்குத் தேவையான அறிஞர்களையும், கல்விமான்களையும் உருவாக்குவது எம் சமூகத்துக்கு இறைவனால் சாட்டப்பட்டுள்ள கடமையாகும்.  எமது இந்த உண்ணதப் பணிக்கு உங்களிடம் இருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றோம். பணபலம் படைத்த அனைவருக்கும் இறைவன் அதை நல்ல வழியில் செலவிடும் பாக்கியத்தை வழங்குவதில்லை. இது இறைவனால் உங்கள் செல்வத்தை துாய்மைப்படுத்த வழங்கப்பட்ட சந்தர்ப்பம் என்பதை உணர்ந்து உங்களால் முடிந்த உதவிகளை எம்மோடு இணைந்து வழங்குங்கள். உங்களால் முடியாவிடின் உங்ளுக்குத் தெரிந்த நிறுவனங்கள், செல்வந்தர்கள், மற்றும் உறவினர்களுக்கு இப் பதிவை எத்தி வையுங்கள்…


எமது பணிகளை பார்வையிட www.sencommunity.com
மேலதிக விபரம் மற்றும் உதவ விரும்புவோர் கீழுள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம்…
தலைவர் –  : 0752102691/ 0770529991
Mail :sencommunity@gmail.com

Connect With Us Today

Keep in touch with us via Social media