Video Gallery

                
               
               
               
               

Facebook Videos

Teacher's day celebration

எல்லாப் புகழும் எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே இந்த வருடம் புதியதொரு நிகழ்வினை நம் கிண்ணியா மண்ணில் நிலைநாட்ட வேண்டும்

என்ற எண்ணத்தில் எதிர்வரும் 2016.05.28 ஆம் திகதி ”கிண்ணியாவின் மைந்தர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா” ஒன்றை எமது SEN அமைப்பானது ஒழுங்கு செய்துள்ளது.

 
எமது மண்ணில் பிறந்த பிரபல சாதனைகளை நிலைநாட்டிய மற்றும் நிலைநாட்டிக் கொண்டிருக்கின்ற 150 இற்கும் மேற்பட்ட மைந்தர்களை கௌரவித்து பாராட்டும் விழா எமது அமைப்பினூடாக நடைபெற உள்ளது.
 

எனவே எதிர்வரும் 2016.05.28 ஆம் திகதி  மாலை 04.00 மணியளவில் கிண்ணியா நகரசபை (கிராமகோட்டு) மைதானத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு எமது சமூக மற்றும் கல்விக்கான வலையமைப்பு SEN உங்களை அன்புடன் அழைக்கிறது.

Connect With Us Today

Keep in touch with us via Social media