Video Gallery

                
               
               
               
               

Facebook Videos

Teacher's day celebration

கிண்ண்யா பிரதேச செயலகத்துக்கு உற்பட்ட உப்பாறு பள்ளி காணி சமுக மற்றும் கல்விக்கான வலையமைப்பு அமைப்பினால் இன்று (04)காலை 8.00 தொடக்கம் 11 மணி வரை செய்யப்பட்டது இதன் போது ஊர் மக்கள் சமுக மற்றும் கல்விக்கான வலையமைப்பு உறுப்பினர்களினால் பள்ளி காணியில் உள்ள பற்றைகள் ,குப்பை கூலங்களை அகற்றி துப்பபறவு செய்யப்பட்டது சிறமதான செய்தவர்களுக்கு காலை உணவும் குளிர் பாணங்கள் வழங்ப்பட்டது. ஏ.ஆர்.எம்.றிபாஸ்- கிண்ணியா பிரதேச செய்தியாளர்

Connect With Us Today

Keep in touch with us via Social media