Video Gallery

                
               
               
               
               

Facebook Videos

Teacher's day celebration

எமது அமைப்பான சமூகக் கல்விக்கான வலையமைப்பு கிண்ணியாவில் 2013 ஜுலை மாதம் கி;ண்ணியா வாழ் துடிப்பான இளைஞர் யூவதிகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

கிண்ணியாவில் ஆரம்பிக்கப்பட்ட பல அமைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில மாதங்களில் காணாமல் போய்விடும். ஆனால் எமது அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியான நிலையிலும் அது எந்த நோக்கத்pற்காக ஆரம்பிக்கப்பட்டதே;h அந்நோக்கங்களை நோக்கி உயிருடன் முன்னெடுத்து வருகிறது. என்பதை பெருமையூடன் கூறலாம்.

கிண்ணியாவில் காணப்படுகின்ற பல்வேறு குறைபாடுகளை இனங்கண்டு அவைகளைக் களைய பல முன்னெடுப்புக்களைச் செய்து வெற்றியூம் கண்டுள்ளது. அதில் ஒன்றுதான் ஹோட்டல்களை சுகாதார முறைப்படி இயங்க வைக்க எமத அமைப்பின் அங்கத்தவர்கள் பொது சுகாதார அலுவலக வைத்தியர்கள் (MOH) சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து செயல்பட்டு வெற்றியூம் கண்டுள்ளனர்.

எமது அமைப்பான சமூகக் கல்விக்கான வலையமைப்பு கிண்ணியாவில் 2013 ஜுலை மாதம் கி;ண்ணியா வாழ் துடிப்பான இளைஞர் யூவதிகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. கிண்ணியாவில் ஆரம்பிக்கப்பட்ட பல அமைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில மாதங்களில் காணாமல் போய்விடும். ஆனால் எமது அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியான நிலையிலும் அது எந்த நோக்கத்pற்காக ஆரம்பிக்கப்பட்டதே;h அந்நோக்கங்களை நோக்கி உயிருடன் முன்னெடுத்து வருகிறது. என்பதை பெருமையூடன் கூறலாம்.

கிண்ணியாவில் காணப்படுகின்ற பல்வேறு குறைபாடுகளை இனங்கண்டு அவைகளைக் களைய பல முன்னெடுப்புக்களைச் செய்து வெற்றியூம் கண்டுள்ளது. அதில் ஒன்றுதான் ஹோட்டல்களை சுகாதார முறைப்படி இயங்க வைக்க எமத அமைப்பின் அங்கத்தவர்கள் பொது சுகாதார அலுவலக வைத்தியர்கள் (MOH) சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து செயல்பட்டு வெற்றியூம் கண்டுள்ளனர்.

 

இவ்வாறு செயற்பட்டுவரும் இவ்வமைப்பின் புதிய அலுவலகம் புதுப் பொழிவூடன் 23.12.2014 செவ்வாய்க் கிழமை மு.ப.10.00 மணியளவில் ADPயின் தலைமையில் ஓய்வூ பெற்ற அதிபர் எம்.ஐ.பரீட் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வூக்கு திருகோணமலை NAITA அலுவலகத்தின் மாவட்ட முகாமையாளர் ஜனாப் எஸ்.எச்.எம்.நளீம்> பயூpற்சி அலுவலர் (NAITA) சபீயூள்ளா இஓய்வூ பெற்ற அதிபர் எஸ்.எம். பாறூக் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ள இந்நிகழ்வூ மிகவூம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

Connect With Us Today

Keep in touch with us via Social media