JS Jobs Login

வரவு செலவு திட்டத்தின் 2ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது 43 மேலதிக வாக்குகளால் இரண்டாம் வாசிப்பு நிறைவேறியது.

அதன்போது அரசுக்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 76 வாக்குகளும் கிடைத்தன . தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ,தமிழ் முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தன. ஜே வி பி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

Connect With Us Today

Keep in touch with us via Social media