JS Jobs Login

நாவலப்பிட்டியில் இன்று (18) மதியம் பெய்த அடை மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாவலப்பிட்டி நகர் பிரதான வீதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டதாகவும், அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Connect With Us Today

Keep in touch with us via Social media