கிண்ணியா அஹமட் லேன் வீதியில் உள்ள வடிகான் மற்றும் கொங்ரீட் வீதி அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான கௌரவ அல்ஹாஜ் அப்துல்லா மஹரூப் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாரிய அபிவிருத்திகளை கிண்ணியா மண் கண்டு கொள்ளும் ஒரு திட்டமாக சுமார் 45 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இவ் ஆரம்ப நிகழ்வுக்கு கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான கௌரவ மஹ்தி, MT.ஹரீஸ், நிஷார்தீன் வட்டார வேட்பாளர்களான தாரிக் ஆசிரியர், நஸ்பு போன்றோர்களும் கட்சியின் போராளிகள் என கலந்து சிறப்பித்தார்கள்

News Feeds

Connect With Us Today

Keep in touch with us via Social media