பிறருக்காக அவர்கள் பொருட்டு அவர்களின் துன்பங்களைத் துடைப்பது தவிர வேறு எதுவும் தேவைப்பாடு இல்லை பிறர் துன்பங்களை நீ களைய முற்படும் போதே உனது துன்பங்கள் போய்க்கொண்டிருக்கும் உன்னை விட்டு. பிறர் சிரிப்பினில் உனது மனம் பதிந்து அதனுள் நுழையும் நீயும் சிரித்துமகிழும் போதே உனது துயர்கள் துடைத்து எறியப்படும் துன்பங்கள் யாவும் வறுமையாகி வெறுமையாகிவிடும் . ஒருவருக்காக நாம் அவர்கள் சுமையைத் தாங்குவது என்பது நல்ல மனபக்குவத்தை ஏற்படுத்தும். எல்லோராலும் அடுத்தவனுக்கு உதவுவதற்கான வசதி வாய்ப்புக்களும் இருப்பதில்லை, வசதி வாய்ப்புக்கள் இருப்பவன் எல்லோரும் உதவுவதும் இல்லை மனது சிறியதென்றால் கஞ்சத்தனத்துக்கு பஞ்சமே இல்லை. உயிருக்காக போராடும் ஒருத்தின் சோகக்கதையை கிண்டலும், கேலியுமாக பேசியபடியே கடந்து செல்கின்றோம். நண்பர்கள் இருப்பது ஒருவகையில் பக்கபலமே அவர்கள் கூட வேடிக்கை பார்க்கும் அளவுக்கு சுயநலமிக்க உணர்வுகளுக்கு அடிமையாகிவிட்டோம். வசதியும், வாய்ப்பும், பணமும்,புகழும் உடையவர்களேயே தாங்கி தூக்கிப்பிடிக்கின்றோம் தாழ்ந்த ஏழையை தூக்கிநிறுத்த சில கைகள் முன் வருவதில்லையே! நான் அழும் போது நீ சிரித்தால் நான் மீண்டும் அழுதுகொண்டே இருப்பேன் அடுத்தவனின் கண்ணீர்துளிக்குரிய வலி தெரியும் வரை #முடிந்தால் #உதவிடுவோம் சிறுநீரக பாதிப்பால் உயிருக்காக போராடும் எனது அயல் வீட்டு சகோதரனின் உயிரை காப்பாற்ற. ஓவ்வொரு நாளும் எனது ஞாபக ஊட்டல் நாட்கள் செல்லச் செல்ல தனது மகன் எங்களை விட்டு பிரிந்துடுவானோ என்ற தாய்,தந்தையரின் ஏக்கம் தனது சகோதரன் என்னை விட்டு போய்விடுவானோ என்ற சகோதரியின் தவிப்பு நான் ஏழையாக இருப்பதனால் எனக்கு ஏற்பட்ட நோய் எனது தாய் தந்தையரை சோகத்தில் ஆழ்த்துகின்றதே என்ற பரிதாபங்களை ஒவ்வொரு நாளும் நேரில் பார்க்கும் போது மனவேதனை நாளுக்கு நாள் முகநூலின் ஊடாக உதவி தேட செய்கின்றது...... மேலும் பாதிக்கப்பட்ட இந்த சகோதரனுக்காக நிதி சேகரிக்கும் ஒரு குழுவாக எனது முயற்சியை பலப்படுத்திக்கொண்டிருக்கும் எனது முகநூல் உறவுகளுக்கு கோடான கோடி நன்றிகள் .... நிதி சேகரிக்கும் இத்திட்டம் முகநூல் மாத்திரம் முடியாது இன்னும் பல முறைகளிலும் முயற்சி செய்ய உள்ளோம் இறைவன் உதவியோடு இன்ஷா அல்லாஹ் உதவி செய்ய விரும்புவோர் Cl.Kasitheen Eravur.06 இலங்கை வங்கி BOC.79108939 தொடர்புகொள்ள ....0761222425 . ...0755883286

News Feeds

Connect With Us Today

Keep in touch with us via Social media