தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தெதுறு ஓயா நதியின் கீழ்ப்புற கரைகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இதேவேளை, பராக்கிரம சமுத்திர நீர்த்தேக்கத்தின்6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இராஜாங்கனை நீர்த்தேக்கம், அங்கமுவ நீர்த்தேக்கம், பொல்கொல்லை அணைக்கட்டு ஆகியவற்றின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், குக்குலே-கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவு ஒன்றும் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

News Feeds

Connect With Us Today

Keep in touch with us via Social media